வலசை – சு. வேணுகோபால்
இரவெல்லாம் சிறுவாணைப் பகுதியில் நான்கு யானைகள் வட்டமடித்துவிட்டு விடியற்காலை சோளக்காட்டிற்குள் புகுந்து கொண்டன. கலைந்து போகவில்லை. காலை ஒன்பது மணிக்கே சலீமைக் கொண்டு வந்து இறக்கினர். மேட்டுப்பாளையம் வனச்சரக அதிகாரிகளும் வந்தார்கள். சலீம் உற்சாகமாகத்தான் இருந்தது. ஒன்பதரைக்கு வந்த டாக்டர் “என்ன […]